important-news
“அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவோம்” - காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி!
அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவோம் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டியளித்துள்ளார்.05:13 PM Jun 19, 2025 IST