tamilnadu
நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நடிகை புகார் விவகாரத்தில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.05:20 PM Sep 12, 2025 IST