important-news
“பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது” - அலகாபாத் உயர் நீதிமன்றம்!
பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டால், காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.07:19 PM Apr 18, 2025 IST