important-news
"அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றக்கூடாது" - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.04:37 PM Oct 18, 2025 IST