important-news
ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.06:12 PM Aug 22, 2025 IST