important-news
"திமுக ஆட்சியில் மின்சாரத் துறை செயல்படவில்லை!" - இபிஎஸ் கடும் விமர்சனம்!
தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி பலியானது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.08:24 PM Aug 23, 2025 IST