important-news
‘தமிழி’ நிரலாக்கப் போட்டி: மொழி நுட்பத்தில் சாதனை படைத்த இளைஞர்கள்!
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ் மொழியையும், அதன் நுட்பத் தேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவும் புதிய படைப்புகளை உருவாக்கவும், தமிழி மொழிநுட்ப நிரலாக்கப் போட்டி மதுரையில் நடைபெற்றது.07:31 AM May 03, 2025 IST