important-news
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு – திமுகவிற்கு அசாதுதீன் ஒவைசி ஆதரவு!
திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஹைதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி ஆதரவு தெரிவித்துள்ளார்.08:47 PM Mar 19, 2025 IST