india
பாமக உட்கட்சி விவகாரம் - ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு..!
அன்புமணி கட்சி அலுவலக முகவரி மாற்றியது, ஓராண்டு தலைவர் பதவி நீட்டிப்பு செய்தது குறித்து ராமதாஸ் தரப்பு பாமகவினர் சார்பில் தேர்தல் அணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.07:19 PM Sep 24, 2025 IST