important-news
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் - தமிழ்நாடு மற்றும் கேரள அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய மேற்பார்வை குழு கடிதம்!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய கேரள மற்றும் தமிழ்நாடு அரசுக்கு முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு கடிதம் அனுப்பியுள்ளது.09:21 PM Feb 27, 2025 IST