tamilnadu
பழைய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திமுக மீண்டும் துரோகம் - அன்புமணி ராமதாஸ்..!
பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும் துரோகம் செய்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.04:36 PM Nov 21, 2025 IST