important-news
கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி அபராதம் இல்லையாம்... எதற்கு தெரியுமா?
ஜூன் 1 முதல் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.09:13 PM Jun 01, 2025 IST