important-news
"நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!
விவாதம் தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.12:56 PM Jul 28, 2025 IST