important-news
கார் மீது மினி லாரி மோதி விபத்து - பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!
பரமக்குடி அருகே கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.10:34 AM Aug 31, 2025 IST