important-news
தமிழகத்தில் நடப்பவை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா? உங்களுடன் ஊழல் முகாம்களா? அன்புமணி ராமதாஸ்!
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயற்சிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.12:51 PM Sep 06, 2025 IST