important-news
"பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை" - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
பாஜக எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதையே முடிவாக அறிவிக்கிறார்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.12:32 PM Mar 22, 2025 IST