important-news
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தவறான செய்தி - OPINDIA நிறுவனத்தின் மீதான வழக்கு ரத்து!
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தியை வெளியிட்ட OPINDIA இணையதள செய்தி நிறுவன ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.04:48 PM Mar 05, 2025 IST