important-news
பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு - முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!
பிகார் மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.08:46 AM Jul 27, 2025 IST