important-news
நிதி ஆயோக் கூட்ட இடைவெளியில் சந்திப்பு - பிரதமர் மோடியிடம் நேரம் ஒதுக்க கோரிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்!
நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்ட இடைவெளியில் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரம் ஒதுக்க கோரியுள்ளார்.05:16 PM May 23, 2025 IST