important-news
"எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது" - ஜோதிமணி எம்.பி பதிலடி
எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.12:08 PM Mar 14, 2025 IST