important-news
“தமிழ்நாட்டின் பலம் சமூகநீதியில் காட்டும் உறுதியில் உள்ளது” - துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
தமிழ்நாட்டின் பலம் சமூகநீதியில் காட்டும் உறுதியில் உள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.07:29 PM Apr 16, 2025 IST