important-news
"அந்த சார் இருக்கட்டும்.. இந்த சார்கள் யார்?" - தூத்துக்குடியில் சீமான் பேட்டி
கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.12:55 PM Jun 14, 2025 IST