important-news
"இந்த வருடம் நிறைய கெடுபிடி" - விஜய் பிறந்தநாளில் என். ஆனந்த் வேதனை!
தவெக தலைவர் விஜயின் பிறந்தநாளான நலத்திட்ட உதவிகளை வழங்க விடாமல் போலீசார் தடுப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வேதனை தெரிவித்துள்ளார்.12:56 PM Jun 22, 2025 IST