important-news
போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் மூலம் ரூ.2.50 கோடி மோசடி - இருவர் கைது!
புதுச்சேரியில் பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் தொடங்கி ரூ.2 கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.10:49 AM Feb 27, 2025 IST