important-news
"பாஜக தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.10:50 AM Aug 11, 2025 IST