world
மகளிர் உலகக்கோப்பை செஸ் - இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பலப்பரீட்சை!
மகளீர் செஸ் உலகக் கோப்பையின் இறுதி சுற்றிற்கு இரண்டு இந்திய வீராங்கனைகள் முன்னேறியுள்ளதால் இந்தியாவின் மகளீர் செஸ் உலகக்கோப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது.01:36 PM Jul 25, 2025 IST