important-news
"வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.01:13 PM Aug 02, 2025 IST