important-news
"தமிழையும், பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.09:10 AM Mar 04, 2025 IST