tamilnadu
”ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” - வைகோ வலியுறுத்தல்
உயர்நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ் நாடு அரசு தேவையான நடவடிக்கைகள் வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.05:25 PM Sep 04, 2025 IST