important-news
"தெளிந்த நீரோட்டமாக திமுக உள்ளது" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்தது தெளிந்த நீரோட்டமாக திமுக இருக்கிறது என்பதற்கு சான்று என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.12:05 PM Aug 01, 2025 IST