important-news
சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை... மயிலாடுதுறையில் பதற்றம்!
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.10:23 AM Feb 15, 2025 IST