important-news
மாஞ்சோலை விவகாரம்: நிவாரண நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!
மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு விவகாரத்தில் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகளை தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.12:23 PM Apr 22, 2025 IST