important-news
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கு - ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்...10:24 AM Mar 26, 2025 IST