important-news
"தீ விபத்து நடைபெற்ற அரசு மகப்பேறு மருத்துவமனை"... ரூ.100 கோடி நிதியில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தீ விபத்து நடைபெற்ற தஞ்சை இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.01:17 PM May 11, 2025 IST