important-news
"பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!
பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.07:36 AM Apr 07, 2025 IST