important-news
"பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்" - அன்புமணி ராமதாஸ்!
பாலாற்றை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.04:28 PM Aug 13, 2025 IST