important-news
கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி - 2 பேர் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த நான்கு பேர் கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.12:46 PM Sep 10, 2025 IST