important-news
"துப்பாக்கி முனையில் கடத்தி நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம்" | அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த கூட்டணியை, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றது என விமர்சித்துள்ளார்11:31 AM Apr 18, 2025 IST