tamilnadu
”2026ல் தேமுதிக உள்ள கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைக் பிடிக்கும்”- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு...!
2026ல் தேமுதிக உள்ள கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைக் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.09:14 PM Nov 20, 2025 IST