important-news
"பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்" - அமைச்சர் மனோ தங்கராஜ்!
அடிமாட்டு விலைக்கு க்ரூட் ஆயில் வாங்கி விட்டு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.09:54 AM Sep 22, 2025 IST