important-news
“தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்” - மத்திய அரசு தகவல்!
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 86 இந்தி ஆசிரியர்களும், 65 சமஸ்கிருத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழ் மொழிக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.05:08 PM Mar 24, 2025 IST