important-news
ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க உயர் நீதிமன்றங்கள் பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அனுமதியளித்துள்ளது.07:01 PM Jan 30, 2025 IST