important-news
'அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும்' - எடப்பாடி பழனிசாமி அறிக்கை !
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும் என்று உறுதி அளித்துள்ளார்.11:25 AM Feb 23, 2025 IST