important-news
பீகார் தேர்தல் : 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணி
பிகாா் சட்ட மன்றத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.06:33 AM Nov 15, 2025 IST