important-news
"அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்" - எடப்பாடி பழனிசாமி!
குற்றவாளிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.12:18 PM May 19, 2025 IST