பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் நடிக்கும் 'அதிரடி' படத்தின் டீசர் வெளியீடு
மலையாள சினிமா நடிகர்களான பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் ’அதிரடி’ படத்தின் டைடில் டீசர் வெளியாகியுள்ளது.
04:41 PM Oct 18, 2025 IST | Web Editor
Advertisement
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து அதிரடி என்னும் படத்தில் நடிக்கின்றனர்.
Advertisement
அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தை அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
மலையாள பிரபல நடிகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு உண்டாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இதன் தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது.
#Athiradi - Official Title Teaser Out Now! https://t.co/AM3IzTVJ9w @basiljoseph25 @Vineethsreeni84 pic.twitter.com/Kv5WD7fGxT
— Tovino Thomas (@ttovino) October 18, 2025