tamilnadu
”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!
இந்தியாக் கூட்டணியில் சிதறல் இல்லை என்றும் பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.07:12 PM Sep 01, 2025 IST