important-news
“தீர்ப்பு வரவேற்கத்தக்கது... ஆனால் யார் அந்த சார்? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது” - இபிஎஸ் விமர்சனம்!
அந்த SIR 'யாராக இருந்தாலும்', கூண்டேற்றட்டப்படுவார்!. SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்” என அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.12:09 PM May 28, 2025 IST