important-news
“பெரிய நகரங்களில் நடப்பது வழக்கம்” - பெங்களூரு பாலியல் சீண்டல் சம்பவத்தில் உள்துறை அமைச்சரின் பதில்!
பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பெரு நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் வழக்கம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.04:05 PM Apr 07, 2025 IST