important-news
தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.12:41 PM Apr 02, 2025 IST